திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொருளூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு அடியில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக ஒட்டன்சத்திரம் மற்றும் கள்ளிமந்தயம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தன தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் சடங்கத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா