திண்டுக்கல்: மத்திய அரசு குற்றவியல் சட்டமான குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களில் பல்வேறு மாற்றங்களை செய்து பாராளுமன்றத்தில் சட்டமாகப்பட்டு விட்டது. அதனை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் வியாழன் (27-ம்தேதி), வெள்ளி(28-ம்தேதி), திங்கள்(1-ம்தேதி) ஆகிய 3 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன், செயலாளர் கென்னடி ஆகிய இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா