திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தை எஸ்.பி பிரதீப், ரூரல் டி.எஸ் விளையாட்டு.பி சிபி சாய் சௌந்தர்யன் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண் நாராயணன், பாலசுப்பிரமணி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா