திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சாமியார் புதூரை சேர்ந்த செல்வ பிரகாஷ் (27), என்பவரின் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மேலாளர் ஜெயபிரகாஷ்(23), ரகுராமன்(21) ஆகிய இருவரும் நிதி நிறுவனத்தில் ரூ.59 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆய்வாளர் வினோதா, தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால், மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து ஜெயபிரகாஷ், ரகுராமன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா