கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்தளி காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது மாடக்கல் கிராமத்தில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளி வீட்டின் பின்புறம் சென்று சோதனை செய்தபோது அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.