மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின்படி, சாப்டூர் காவல் நிலைய எல்கையில், பொதுமக்கள் அனைவருக்கும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு உரிய விழிப்புணர்வு நாடக கலைஞர்கள் மூலமாக மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது.
பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், மதுரை மாவட்ட காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டது.