மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சண்முகம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள முதியோர் மற்றும் நலிவுற்றோருக்கு மதிய உணவு வழங்கினார். கரோன ஊரடங்கு காலத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் உணவுக்கு வழியின்றி தவித்து வந்த பொதுமக்களுக்கு மனித நேயத்துடன் சாப்பாடு , தண்ணீர் ஆகியவை காவல் உதவி ஆணையர் சண்முகம் 127 பேருக்கு மதிய உணவு வழங்கினார்.காவல் உதவி ஆணையர் சண்முகத்தின் மனிதநேய சேவை இப்பகுதி மக்களிடையே பெரிதும் பாராட்டப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி














