மதுரை : நரிக்குடி வீரசோழன், தரக்குடியை சேர்ந்த பால்பாண்டி (48), குடித்துவிட்டு மனைவி அரியநாச்சியுடன், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால், கோபித்துக்கொண்டு நத்தக்குளத்தில், உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார். நத்தகுளத்திற்கு, சென்று ஆதார் கார்டு எடுத்துக்கொண்டு, ஊருக்குச் செல்வதாக கூறிச்சென்ற பால் பாண்டி, நத்தக்குளம் சண்முகவள்ளி, அம்மன் கோயில் அருகே பிணமாக கிடந்தார். வீரசோழன் காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி