திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் ஐ.டி.ஐ பின்புறத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று ஒரு தெரு தள்ளி ஒரு கடை வாசலில் வைத்து தீ வைத்து எரித்தி விட்டு தப்பி ஓட்டம் இது குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா