திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குட்டுப்பட்டி புதூரில் வெள்ளைச்சாமி என்பவரது தோட்டத்தில் புகுந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தீயணைப்புதுறையினரால் லாவகமாக பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா