இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் வழிவிடுமுருகன் கோவில் அருகே மதுபோதையில் நண்பரை கொலை செய்த துரைப்பாண்டி (எ) சாதிக் என்பவருக்கு இராமநாதபுரம் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி