திண்டுக்கல்: திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை திண்டுக்கல் எஸ்.பி பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி கார்த்திக் மேற்பார்வையில் திண்டுக்கல் தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு 48 மணி நேரத்தில் மேட்டுப்பட்டியை திருடனை கைது செய்து நகை பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா