கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி போலீசார் நாகரசம்பட்டி பகுதிகளில் வாகன தணிக்கையின் போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதில் வந்த 4-ங்கு நபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள கடை, மற்றும் வழிபறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்த சுமன் (23). தண்டபாணி (22). சுரேஷ் (45.) வினாயகபிரியன்(24) .ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 தங்க நகை மற்றும் 50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்து செய்து தருமபுரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்