சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் கடந்த ( 03/03/2024 ) அன்று நாராயணன் என்பவரின் பூட்டிய வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் 1,20,000 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகிவைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது இந்த வழக்கில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தனிப்படை பிரிவு காவல்துறையினர் உண்மையான மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை காவல்துறையினர் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி