திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம், ராமர்பாதம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா