கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம்மத்திகிரி காவல் நிலைய பகுதியில் கடந்த (03.04.2015) ஆம் தேதி நடந்த கொலை வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி அவர்கள் 25.02.2026 ஆம் தேதி குற்றவாளிக்கு கொலை செய்த குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையும் + ₹2,000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார், போலீசார் எதிரியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
















