திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள வேதா தொழிற்சாலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளிடம் இன்று திண்டுக்கல் மாவட்ட S.P.பாஸ்கரன், நேரில் சென்று தொழிலாளர்களின் நலன் குறித்தும், வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும், தொழிலாளர்கள் பணி புரியும் இடங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் படியும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா