திண்டுக்கல் : திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அவரது வீட்டு முன்பு குவிந்து வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா