திண்டுக்கல் : திண்டுக்கல், வேடசந்தூர் பிரசன்னா, சித்தி விநாயகர் மற்றும் ஆதிசங்கரா தொழிற்சாலைகளில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அபினவ்குமார், தலைமையில் மாவட்ட S.P.பாஸ்கரன் முன்னிலையில் வட மாநில தொழிலாளர்களின் நலன் குறித்தும், வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும், தொழிலாளர்கள் பணி புரியும் இடங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் படியும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா