தேனி : கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் வைரமுத்து(29) என்பவர் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரன் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.முத்துமணி அவர்கள் தலைமையில் SI.திரு.திவான்மைதீன், SSI திரு.ராமச்சந்திரன், HC திரு.திருப்பதி (தனிப்பிரிவு), HC திரு.முருகன், Gr-lதிரு.செல்லமணி (தனிப்பிரிவு), PC திரு.சித்தரேஷன் (தனிப்பிரிவு), PC திரு.தர்மராஜ் ஆகியோரின் முயற்சியால் மாவட்ட ஆட்சியர் திருமதி.மரியம் பல்லவி பல்தேவ் அவர்களின் உத்தரவு பெற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.குருசாமி