திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லம்புதூர் அருகே மாடியில் இயங்கி வரும் தையல் கடையில் குமரபட்டி புதூரை சேர்ந்த முருகேசன் என்பவர் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நத்தம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா