இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி வாக்களிக்கவும், தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் உத்தரவின் போில் கமுதி உட்கோட்டத்தில் காவல்துறையினர் மற்றும் மத்திய ஆயுதப்படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.
















