கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் பெங்களூருவில் இருந்து ஓசூரைச் சேர்ந்த லோகேஷ் குமார் என்பவர் காரில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து. ஓசூர் சார் ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பிரியங்கா- விடம் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்