கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நடைபெறயுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், போத்தாபுரம் பிரிவு சாலை மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட எல்லையான சப்பானிப்பட்டி ஆகிய இடங்களில் வாகன தணிக்கையை, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ.ஆ. ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்