மதுரை: மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தலைமையில் மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முந்தைய ஆயத்தப்பணிகள் குறித்து நுண்பார்வையாளர்களுக்கான விளக்க கூட்டம் நடைபெற்றது.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (GENERAL OBSERVER) ராஜேஸ்குமார் யாதவ் , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி