இராமநாதபுரம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து, தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்.IPS., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். இந்நிகழ்வின் போது இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உடனிருந்தார்கள்.