தேனி : கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையிலான போலீசார்களின் அதிரடி சோதனையின் போது கேரளாவிற்கு விற்பனைக்காக வாகனங்களில் வைத்திருந்த176 கிலோ மதிப்பிலான கஞ்சாவுடன், கஞ்சாவை கடத்த முயன்ற இரண்டு நபர்களையும் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இச்செயலை பொதுமக்களும், மாணவர்களும் வெகுவாக பாராட்டினார்கள்.