தேனி மாவட்டம்: தேனி மாவட்டம் குரங்கனி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முந்தல் வாகன சோதனை சாவடியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல்துறையினர்.