திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறை இணைந்து சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா