திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையம் மற்றும் பழனி இரயில் நிலையங்களில் மதுரை தெற்கு இரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா அமிர்த் பாரத் திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகள் மற்றும் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், பயணிகள் தங்கும் அறை, கார் பார்க்கிங் டூவீலர் ஸ்டாண்ட், பயண சீட்டு எடுக்கும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா