கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்ற பிரிவுகள், தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆயுதப்படை ஆகியவற்றை (09-12-2024) காவல்துறை தலைவர் *திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS* அவர்கள் ஆய்வு மேற்க்கொண்டார்கள். காவல்துறை தலைவர் அவர்கள் ஆய்வின்போது அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்கள். மேற்படி ஆய்வின்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள்* உடனிருந்தார்கள்.