தென்காசி : தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலியூரில், காவல் ஆய்வாளர் திரு. K.S.பாலமுருகன், அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, போலியாக ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின், பெயரில் லேபிள் ஒட்டி தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சிவராமன் மற்றும் சங்கரன், ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து, அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த. ரூ.1,16,000/- மதிப்புள்ள போலி பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.