தென்காசி : தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சிந்தாமணி பகுதியில் வசித்து வரும் சுந்தரபாண்டி ,பிரபாகரன் என்பவர் ஒரு வருடத்திற்கு குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டேன், என்ற நன்னடத்தை பிணையை மீறி குற்ற செயலில் ஈடுபட்டதால் உட்கோட்ட நிர்வாக நடுவர் , மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மேற்படி நபரை (03.10.2022), வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதன் பேரில் காவல் ஆய்வாளர் திரு. ராஜாராம், அவர்கள் மேற்படி நபரை கைது செய்து சிறையில் அடைத்தார்.