தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய, எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு, மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப, அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு இறந்தவர்களின் உறவினருக்கு ஆறுதல் கூறினர்.