சிவகங்கை: தேவகோட்டை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. மனைவி திலகா மகன் தர்ஷன் உள்ளனர். ஏரனி கிராமத்தில் வீடு கட்டி வருவதாகவும் அதற்கு பல இடங்களில் கடன் வாங்கியதாகவும் கடன் பிரச்சினை இருந்து வருவதாகவும் தனியாக கோடிக்கோட்டை கிராமத்தில் வசித்து வந்த நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் பிரச்சனை செய்து வந்ததாகவும் இன்று மாலை மது போதையில் சாப்பாடு கேட்டு பிரச்சனை செய்ததாகவும் இறந்த நபரின் மனைவி அவரது அம்மா (மல்லிகா க/பெ.பாபு) வீடு அனுமந்தகுடி செய்யானந்தல் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்று சாப்பாடு எடுத்துவிட்டு வந்து பார்க்கும் பொழுது அவரது ரமேஷ் ஓட்டு வீட்டில் உள்ள கம்பியில் சேலையில் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி