திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கருப்பன் மூப்பன்பட்டி பகுதியை சேர்ந்த உமா(24). என்ற பெண் குடும்ப பிரச்சனை காரணமாக சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வத்தலகுண்டு போலீசார் விசாரணையில் திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ மேல் விசாரணை நடைபெறுகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா