கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் (23.05.2021) ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் (31.07.2025) ஆம் தேதி இரண்டு குற்றவாளிகளுக்கு கொலை செய்த குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையும் + ₹6,000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.