கடலூர்: மாண்புமிகு தமிழக துணை முதல்வர் பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், IPS அவர்கள் நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
















