திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் மதுவிலக்கு வேட்டை தொடர்ந்து நடைபெறும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.