திண்டுக்கல் : தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார். தேவர் ஜெயந்தி விழா நாளை மறுநாள் தீபாவளி நடைபெற உள்ளது இதனால் திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி பைபாஸில் இருக்கும் சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிச்சலை கட்டுப்படுத்தவும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
செந்தாமரைக் கண்ணன்