புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் , இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் 5 தலைமுறையாக பட்டியலின மக்களை ஆலயத்திற்குள் அனுமதிக்காத நிலையில், பட்டியலின மக்களோடு புதுக்கோட்டை ஆட்சியர் திருமதி. கவிதா ராமு, ஆலய பிரவேசம் செய்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி