திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பட்டறை சரவணன் கொலை வழக்கில் சரணடைந்த 8 பேர் திண்டுக்கல் JM-2 நீதிமன்றம் நீதிபதி முன்பு ஆஜர்.தி.மு.க, பிரமுகர் பட்டறை சரவணன் கொலை வழக்கில் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்த 8 பேரை டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஜே.எம்.2 நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினர். இதையடுத்து திண்டுக்கல் J.M.- 2 நீதிமன்ற நீதிபதி திருமதி.மீனாட்சி அவர்கள் 8 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மீண்டும் (04-08-2023) அன்று நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா