திருநெல்வேலி : திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் (04.07.2025) அன்று நடைபெற்ற மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்பு சம்பந்தமான திறன் மேம்பாட்டு பயிற்சி விழாவில் சிறப்பு விருந்தினராக காவல் துணை ஆணையர், (மேற்கு) மருத்துவர். V.பிரசண்ணகுமார், இ.கா.ப., கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்