இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் நடைபெற உள்ள மஹா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு .சிம்ரன்ஜித் சிங் காலோன்.IAS ., இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS ., ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி