திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி , ஜீவா தெருவை சேர்ந்தவர் திரு. சுகதேவ் ( 42), மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படை மிசோரமில், பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முதுகு வலிப்பதாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்துப் பார்த்தபோது கேன்சர் இருப்பதாக தெரியவந்தது அங்கு சிகிச்சை பெற்று வந்ததிரு. சுகதேவ், சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்