திருப்பூர் : திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள பெருமாநல்லூர் சாலையிலுள்ள போயம்பாளையம், பிச்சம்பாளையம், ராஜாநகர், பொம்மநாயக்கன் பாளையம் உள்ளிட்ட இடங்களில் பாலங்கள் அமைக்கப்படும், புதிதாக 8 அங்கன்வாடி கட்டிடங்கள் 13 சமூதாய கூடங்கள் அமைக்கப்படும். என 5 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி