திருப்பூர் : திருப்பூர் அவினாசி சாலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் அவ்வழியே சென்ற வாகனத்தில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டு சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் விபத்து நிகழாமல் வடக்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜாங்கம் தலைமையில், ஆயில் மீது மண் போடப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது. காவலரிக் இச்செயலை அப்பகுதி வழியே சென்ற வாகன ஓட்டிகள் வெகுவாகப் பாராட்டினர்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்