திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தின் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றிய காவல் கண்காணிப்பாளர் சஷாங்சாய் அவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராக பணி மாறுதலை தொடர்ந்து தற்போது நவீன காவல் கட்டுப்பாட்டு அறையின் பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளராக சென்னையில் பணியாற்றிய உயர்திரு. சாமிநாதன் ஐ.பி.எஸ், இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி