திருநெல்வேலி: தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பொதுமக்கள் யாரும் நீர்நிலைகளில் கரையோர பகுதிகளில் குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களை தவிர்க்குமாறும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அனுப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை