திருநெல்வேலி : திருநெல்வேலி நகரம் பாலகிருஷ்ணன் கிழக்கு தெருவைச் சேர்ந்த கொம்பன் மகன் சபரி(22). என்பவர் குற்ற வழக்குகள் மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் S.விஜயகுமார் (மேற்கு) காவல் உதவி ஆணையர், இளவரசன் (டவுண் சரகம்) காவல் ஆய்வாளர், சரஸ்வதி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப., ஆணைப்படி (24.02.2026) அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















